லூசி, சந்திக்கும் ஆண்கள் எல்லோருமே அவள் இளமை மீது தான் ஆசை. அதனால் உண்மைக்காதல் மீதும் பற்றில்லா நிலை அவளுக்கு. ஓடிப்போய்விட்ட தந்தை பின் வந்த மாற்றாந் தந்தையும், தாய் வேலைக்காக வேரூர் போனதும் அவளை அனுபவிக்க முயற்சி. மனம் கலங்கி பெண்கள் இல்லத்தில் அடைக்கலம். இறுதியில் விரும்புகிறான் என்று ஒருவனுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் அவனும் அப்படியே. இதனால் பழிவாங்கி மனம் சாந்தப்படுத்த வேண்டிய நிலை அவளது. அது சட்டத்தின் முன்னே அவளை நிறுத்துகிறது. இறுதியில் அவள் நிலை என்ன. இது தான் கதை.
★★★
Every man Lucy meets is drawn only to her youth; consequently, she has lost all faith in the possibility of true love. After her father abandoned the family, her stepfather—who arrived later—attempted to exploit her, and this occurred just as her mother had to move elsewhere for work. Distraught, Lucy sought refuge in a women’s shelter. Later, when she decided to give a man another chance—believing he truly cared for her—he, too, proved to be no different. Driven by a need for vengeance to find some inner peace, she ends up facing the law. What becomes of her in the end? That is the story.
பாடல்கள் | Songs
Title
Lyricist
Singers
?
?
?
விருதுகள் | Awards
?
வெளியீடு | Release
Sri Lanka
விமர்சனங்கள் | Reviews
உங்கள் விமர்சனங்களையும் இங்கே சேர்க்க வேண்டுமெனில்,
500.சொற்களுக்குள் அடங்கியவாறு,
உங்கள் பெயர், வதியும் நாடு போன்ற விபரங்களுடன்,
விரும்பின் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து,
தமிழிலோ ஆங்கிலத்திலோ அன்றில் இரண்டு மொழிகளிலும்,
ஒரு சில வார்த்தைகள் கொண்ட கருத்துக்களை தவிர்த்து,
விரிவான விமர்சனங்களாக எழுதி
மின்னஞ்சல் மூலியமாக அனுப்புங்கள். சேர்த்துக்கொள்கிறோம். udhaydharshans@gmail.com