மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த திறமையான இளம் கால்பந்து வீரரான மில்லர், தேசிய அளவில் தன் நாட்டிற்காக விளையாட வேண்டும் எனக் கனவு காண்கிறான். ஆனால், மனகுழப்பம், குடும்ப சூழ்நிலை, கடன், தொடர்ந்து வந்த தோல்விகளும் துயரங்களும் அவனது கனவை நனவாக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறது. விரக்தி அவனை ஒரு சாத்தியமற்ற நிலையை நோக்கித் தள்ளும்போது, அவன் அதனை எதிர்த்துப் போராடித் தன் கனவை மீட்டெடுக்க செய்யும் காரியங்கள் தான் படத்தின் கதை.
★★★
Miller, a talented young footballer from a fishing family, dreams of representing his country at the national level. However, inner turmoil, difficult family circumstances, debt, and a series of setbacks and tragedies make it seem impossible for him to realize his dream. When despair pushes him toward an untenable situation, the film follows his struggle to fight back and reclaim his dream.
பாடல்கள் | Songs
Title
Lyricist
Singers
?
?
?
விருதுகள் | Awards
?
வெளியீடு | Release
02.10.2022
Sri Lanka
France
Canada
Germany
Switzeland
Norway
England
Wales
Denmark
Netherlands
Italy
United States
விமர்சனங்கள் | Reviews
உங்கள் விமர்சனங்களையும் இங்கே சேர்க்க வேண்டுமெனில்,
500.சொற்களுக்குள் அடங்கியவாறு,
உங்கள் பெயர், வதியும் நாடு போன்ற விபரங்களுடன்,
விரும்பின் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து,
தமிழிலோ ஆங்கிலத்திலோ அன்றில் இரண்டு மொழிகளிலும்,
ஒரு சில வார்த்தைகள் கொண்ட கருத்துக்களை தவிர்த்து,
விரிவான விமர்சனங்களாக எழுதி
மின்னஞ்சல் மூலியமாக அனுப்புங்கள். சேர்த்துக்கொள்கிறோம். udhaydharshans@gmail.com